PANAI OLAI CHITHIRAM WORKSHOP

🌿 Dive into the intricate world of Palm Leaf Art and Craft! 🎨

Unlock the secrets of an ancient tradition and immerse yourself in the beauty of Palm Leaf Art and Craft at our upcoming exhibition and workshop!

📅 Date: May 25 - 29
🕒 Time: 11:00am - 04:00pm
🏛️ Venue: Agro Food Trade Centre, Sikkandar Chavadi, Madurai.

Register Now!

பனை ஓலை சித்திரம் பயிற்சி

🌿 கற்பனைக்குள் நுழையுங்கள். பனை ஓலை கலைக்கு வண்ணம் சேர்க்கும் அதிசய உலகில்! 🎨

கல்லிலே கலைவண்ணம் கண்டோம்............ பனை ஓலையில் வண்ணக் கலை காண, கற்றுக்கொள்ள வாருங்கள்

உங்கள் இல்லங்களையும் அலுவலகங்களையும் அழகுபடுத்த இக்கண்காட்சியில் கண்டு தனதாக்கிக் கொள்ள வாருங்கள்

📅 தேதி: May 25 - 29
🕒 நேரம்: 11:00am - 04:00pm
🏛️ இடம்: Agro Food Trade Centre, Sikkandar Chavadi, Madurai.

பதிவு செய்க!